தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-சா


சாகலா உயிர்
சாடுதல் - மோதி அழித்தல்
சாதகர் - பூதங்கள் (மெய்
 
சிவந்தவர் )
சாதகர் கூளி கவந்தம் குளித்தல்
சாதனம் - Sealed letter
சாதுகை - நல்லொழுக்கம்
 
சாது ஆம் தன்மை
சாதுகை மாந்தர் - ஒழுக்க சீலர்
 
ஆன முதியவர் - தயரதன் (உவ)
சாந்தம்
சாந்துகொடு அப்பினாற்போல
 
வாசகத்தால் குளிர்தல்
சாபத்தால் தசரதன் மகிழ்தல்
சாமகீதம்
சாய் - ஒளி (ஐயர் )
பெருமை (வை.மு.கோ)
சுருங்குதல் (தெ.ஞா)
சாயல் - வடிவ ஒப்புமை
சார்தல் - வந்துசேர்தல்
சார்பு - இடம்
சாரல் - மலைச்சாரல்
 
- தாழ்வரை
சாரைப் பாம்பின் தலை
 
- ஆம்பல் முகை
சால - மிகவும்
சாலி -
சாலி வெண்சோறு
 
-சீரகச்சம்பா, கிச்சிலிச் சம்பா
 
நெய்யோடு உண்ணல்
சாலை - பர்ண சாலை
 
- இலைக்குடில்
பாற்கடல் (உவ)
சாலை - மாயம் நீங்கிய சிந்தனை (உவ)
மாமறை (உவ)
வைநகுந்தம் (உவ)
சாலை அமைத்தல் -
சாளரத்தினும் பூத்தன தாமரை
சாற்றுதல் - பறை அறைவித்தல்
சான்றவர் குழாம்
சான்றவர் குழு - அமைச்சர்
 
உள்ளிட்ட அறிஞர்
சான்று -
சான்று என நின்ற நீ
சானகி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:01:49(இந்திய நேரம்)