வாழ்த்து

உலக வாழ்த்து

பாட அறிமுகம்
Introduction to Lesson


'யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்)' என்பது நல்ல தமிழ்த் தொடர். இதன்படி உலக மக்கள் அனைவரும் உறவினர்கள். அவர்கள் நன்றாக வாழ்ந்தால் உலகம் வளம் பெறும்; நலம்பெறும். இந்தக் கருத்தில் அமைந்த உலக வாழ்த்து என்ற ஒரு பாடல் இங்குப் பாடமாக உள்ளது.