வாழ்த்து

மொழி வாழ்த்து

பாடல்
Poem


தமிழ் வாழ்த்து

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்

சேயேன் பெறற்குஅரிய செல்வமே - நீயே

தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீஇங்கு

இலைஎன்றால் இன்பம்எனக்கு ஏது?

- முடியரசன்