இறை வாழ்த்து
பயிற்சி - 3
Exercise 3
1. 'திருவருட்பா' எழுதியவர் யார்?
அ) கம்பர்
ஆ) இராமலிங்க அடிகளார்
இ) அப்பர்
ஈ) நம்மாழ்வார்
ஆ) இராமலிங்க அடிகளார்
2. சோதியுள் சோதியாக இருப்பவர் யார்?
அ) இறைவன்
ஆ) மனிதர்
இ) அரக்கர்
ஈ) இறைத்தூதர்
அ) இறைவன்
3. பசும்பொன் என்பது என்ன?
அ) தானியம்
ஆ) கல்
இ) உயிரி
ஈ) உலோகம்
ஈ) உலோகம்
4. கரும்பில் இருந்து எடுப்பது எது?
அ) இனிய பழம்
ஆ) இனிய கிழங்கு
இ) இனிய சாறு
ஈ) இனிப்பு
இ) இனிய சாறு
5. இறைவன் எவ்வாறு உள்ளான்?
அ) பேரொளி
ஆ) இருள்
இ) புகை
ஈ) பால்
அ) பேரொளி
6. வள்ளலார் பிறந்த ஊர் எது?
அ) கடலூர்
ஆ) மருதூர்
இ) வடலூர்
ஈ) சிதம்பரம்
ஆ) மருதூர்
7. வடலூர் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
அ) திருவள்ளுவர்
ஆ) காந்தியடிகள்
இ) இராமலிங்க அடிகள்
ஈ) பாரதியார்
இ) இராமலிங்க அடிகள்
8. அரும்பு என்ற சொல் குறிப்பது எதனை?
அ) காய்
ஆ) கனி
இ) இலை
ஈ) மலரும் நிலையில் உள்ள மொட்டு
ஈ) மலரும் நிலையில் உள்ள மொட்டு
9. நெஞ்சகம் என்பது எது?
அ) தலை
ஆ) உள்ளம்
இ) கண்
ஈ) காது
ஆ) உள்ளம்
10. கடவுள் வாழ்த்து என்பதன் பொருள் யாது?
அ) இறைவனைப் போற்றுவது
ஆ) வரம் கேட்பது
இ) பொருள் கேட்பது
ஈ) பணம்கேட்பது
அ) இறைவனைப் போற்றுவது