வாழ்த்து

இறை வாழ்த்து

சொல்-பொருள்
Words Meaning


• அரும்பிலே - மொட்டிலே (மலர் மலரத் தொடங்குவதற்கு முன் உள்ள நிலை
• ஆனந்தம் - மகிழ்ச்சி, உவகை
• இரும்பு - ஓர் உலோகம், கனிமம் (Iron - a metal)
• இலங்கும் - இருக்கும், விளங்கும்
• உடைய - பெற்ற
• உற்று - அடைந்து
• என்கோ - சொல்லுவேனா
• கடையனேன் - மிகவும் தாழ்ந்தவனாகிய நான்
• சோதியுள் சோதி - ஒளியுள் ஒளி
• ததும்பி - பொங்கி வழிந்து
• தனிமலர் - கூட்டமாக இல்லாமல் தனியாக இருக்கும் மலர் , ஒப்பற்ற, சிறப்பான.
• திரள் - திரண்ட பொருள் , கட்டி
• துரும்பினேன் - துரும்பாகிய நான்
• நின்றனையே - உன்னையே
• நெஞ்சகம் - இதயம், உள்ளம்
• பசும்பொன் - தூய தங்கம்
• பழுத்து - கனிந்து, முதிர்ந்து
• பெரும்பதம் - உயர்ந்த இடம்
• பெற்ற - அடைந்த
• அருள் - கருணை
• பேரொளி - பெரிய ஒளி
• மணம் - நறுமணம், வாசனை