வாழ்த்து

இறை வாழ்த்து

மையக்கருத்து
Center Idea


ஒளிகளில் எல்லாம் பேரொளி இறைவன். அவன் மணம் வீசும் தனிமலர். அவன் இனிக்கும் கரும்பைப் பிழிந்து எடுத்த சுவை மிகுந்த இனிப்பு. அவன் எளியவர்கள் இதயங்களில் வாழ்பவன். அவன் எல்லாப் பொருளிலும் இருப்பவன். அவனை வணங்குவோம்.

Brightest of lights and the most fragrant flowers, The sweetest like the juice of sugarcane. That lives in the hearts of the humble Present everywhere and in all things is God. Let us worship Him.