மொழி வாழ்த்து
மையக்கருத்து
Center Idea
உலக மொழிகளில் தமிழ்மொழி தலைமையானது. அம்மொழி தமிழர்களுக்குத் தாய் போன்றது; உயிர் போன்றது. இன்பம் தருவது; அதனை வணங்குவோம்.
Tamil is the foremost and most ancient among all world languages. It is like mother. It is life. It delights. Let us worship it .