உலக வாழ்த்து
மையக்கருத்து
Center Idea
நம்முடைய நாடும், உலகமும் சிறந்து விளங்க வேண்டும். தமிழ்நாடும், தமிழர்களின் இல்லற வாழ்வும் சீர் பெற வேண்டும். உழவுத் தொழிலும் கைத்தொழிலும் வளர வேண்டும். வியாபாரமும், நல்ல அரசியலும் பெருக வேண்டும். எல்லாரும் அச்சமின்றி வாழ வேண்டும். அனைவரும் கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வைப் பெற வேண்டும். எல்லாரும் வலிமையும் தெளிவான அறிவும் பெற வேண்டும். எல்லாரும் தேவர்கள் போற்றும்படியாக வாழ வேண்டும்.
The world, our nation and Tamil Nadu should live in prosperity and happiness with absolute harmony. Agriculture and handicrafts should grow further. Politics and business must be clean. All must live with love and free from fear. Everyone should lead a healthy life free from woes and ignorance . Lets all be live which be loved by God.