வாழ்த்து

மொழி வாழ்த்து

பாடல் கருத்து
Theme of the Poem


தமிழ்மொழி தாய் போன்றது. அது ஒவ்வொருவருக்கும் உயிர் போன்றது. பெறுவதற்கு அரிய செல்வம் தமிழ் ஆகும். அதுவே உலக மொழிகளுக்கு எல்லாம் தலைமையான மொழி. தமிழ்த்தாயின் திருவடிகளை நான் பணிந்தேன். அவள் இல்லை என்றால் எனக்கு இன்பம் இல்லை.