மொழி வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
• அரிய | - அரிதான, எளிதில் கிடைக்காத |
• இவ்வுலகில் | - இந்த உலகில் |
• இலை என்றால் | - இல்லாவிட்டால் |
• இன்பம் | - மகிழ்ச்சி |
• உயிரே | - என் உயிரே |
• ஏது (எதுஉள்ளது) | - எதுவும் இல்லை |
• செல்வமே | - பொருளே |
• சேயேன் | - குழந்தையாகிய நான் |
• தமிழே | - தமிழ் மொழியே |
• தலைநின்றாய் | - முதன்மையாக உள்ளாய் |
• தாயே | - அன்னையே, அம்மா! |
• தாள் | - திருவடிகள் |
• நினை | - உன்னை |
• நீயே | - நீதான் |
• பணிந்தேன் | - வணங்கினேன் |
• பெறற்கு | - அடைவதற்கு (பெறுவதற்கு) |
• வணங்கும் | - பணிந்து போற்றும் |