வாழ்த்து

உலக வாழ்த்து

சொல்-பொருள்
Words Meaning


• அச்சமின்றி - பயமில்லாமல்
• அனைவரும் - எல்லாரும்
• இன்பமான - மகிழ்ச்சியான
• உலகமெலாம் - உலகம் எல்லாம்
• எய்தி - அடைந்து
• செல்வம் - பொன், பொருள், பணம் போன்றன
• தமிழகம் - தமிழ்நாடு
• துக்கம் - கவலை
• துன்பம் - துயரம்
• தெம்பினோடு - வலிமையோடு
• தெளிவு - குழப்பமில்லாத நிலை
• தேசம் - நாடு
• தேவர் - தேவ உலகத்தில் இருப்பவர்கள்
• நல்ல - தூய்மையான
• நாட்டுக் கைத்தொழில் - உள்நாட்டுச் சிறு தொழில்கள்
• நீங்கியே - விலகியே
• பெற்று - அடைந்து
• போற்ற - பாராட்டும் படி, வாழ்த்தும் படி
• மனையறம் - இல்லறம் (மனை + அறம்)
• மேழிச்செல்வம் - உழவுத் தொழில்
• யாவும் - எல்லாம்
• யாவரும் - எல்லாரும்
• வளர்க - உயர்க
• வாழ்குவோம் - வாழ்வோமாக
• வாழ்க - நீண்ட நாள் வாழ்க
• வாணிபம் - வியாபாரம் , வணிகம்