அபிராமி அந்தாதி
பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
அபிராமி அந்தாதி நூலை எழுதியவர் அபிராமி பட்டர். இவரின் ஊர் திருக்கடையூர், இந்த ஊரில் உள்ள பெண் தெய்வத்தின் பெயர் அபிராமி. இவர் இத்தெய்வத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
இவர் இந்நூலின் எழுபத்து ஒன்றாம் (71) பாடலைப் பாடியபோது அபிராமி தெய்வம் நேரில் வந்து காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.