பல்சுவைப் பாடல்கள்

முத்தொள்ளாயிரம்

மையக்கருத்து
Central Idea


கிள்ளி என்பவன் ஒரு சோழ மன்னன். அவன் பல இடங்களில் போர்செய்தான். வெற்றிபெற்றான். அவன் வெற்றிக்கு அவனின் யானை உதவியது. அந்த யானையின் வீரச்சிறப்பை இப்பாடல் எடுத்துச் சொல்கிறது.

Killi was a chola king. He waged several wars and won. His elephant helped him much in those wars. This poem speaks of the greatness of that elephant.