• அருந்தி |
- குடித்து |
• அசை |
- பலகை |
• உள்இலகு |
- உள்ளது விளங்கும்படி |
• கண்மணிபோல் |
- கண்ணின் கருமணி போல் |
• கிடத்தி |
- இட்டு |
• சிறார் |
- சிறுவர்கள் (சிறு குழந்தைகள்)
|
• தாலாட்டி |
- (தால் என்றால் நாக்கு என்று பொருள்) நாக்கை ஆட்டிப் பாட்டுப்பாடிக் குழந்தைகளைத் தொட்டிலில் தூங்கச் செய்தல் |
• புகட்ட |
- ஊட்ட (அம்மா குழந்தைக்குச் சிறிது சிறிதாக உணவு தருதல்) |
• மையிட்டு |
- மை பூசி (மை + இட்டு) (மை=கருப்பு நிறத்தில் பொட்டுவைக்கப் பயன்படும் பொருள்) |
• மஞ்சள் |
- பூசும் மஞ்சள் (ஓலை கெடாமல் இருக்க மஞ்சள் பூசப்படும்) |
• முப்பால் |
- அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் |
• மிஞ்ச |
- அதிகமாக |
• தொட்டில் |
- குழந்தைதூங்க உதவும் பொருள்(அம்மாவின் ஆடை (அ) மரத்தால் செய்யப்பட்ட ஆடும் பொருள்) |