முத்தொள்ளாயிரம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. சோழ மன்னன் ........................................ ஆவான்.
சோழ மன்னன் கிள்ளிஆவான்.
2. உஞ்சை என்பது ........... என்று அழைக்கப் பெறுகிறது.
உஞ்சை என்பது உச்சயினி என்று அழைக்கப் பெறுகிறது.
3. சோழர்களின் தலைநகர் ........................................
சோழர்களின் தலைநகர் உறையூர்
4. கிள்ளியின் யானை ........................................ நாடு வரை சென்றது.
கிள்ளியின் யானை இலங்கைநாடு வரை சென்றது.
5. வடநாட்டில் கங்கை ஆறு ஓடும் நாடுகளில் ஒன்று ............. ஆகும்.
வடநாட்டில் கங்கை ஆறு ஓடும் நாடுகளில் ஒன்று உச்சயினி ஆகும்.
6. கோழியர் என்பதன் பொருள் ........................................ ஆகும்.
கோழியர் என்பதன் பொருள் சோழர்ஆகும்.
7. முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர் ........................................
முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர் தெரியவில்லை
8. ஈழநாடு................. உள்ளது.
ஈழநாடு இலங்கையில்உள்ளது.
9. உச்சயினி என்பது ........... உள்ள ஒரு ஊரின் பெயர் ஆகும்.
உச்சயினி என்பது வடநாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஆகும்.
10. கச்சி என்பது ................ என்று வழங்கப்பெறுகிறது.
கச்சி என்பது காஞ்சிபுரம்என்று வழங்கப்பெறுகிறது.