முத்தொள்ளாயிரம்
சொல் - பொருள்
Words - Meaning
• ஈழம் | - இலங்கை |
• உஞ்சை | -உச்சயினி (வடநாட்டு ஊரின் பெயர்) |
• கச்சி | - காஞ்சிபுரம் |
• களிறு | - யானை (ஆண்) |
• கிள்ளி | - உறையூரை ஆண்ட சோழ மன்னன் |
• கோ | - மன்னர் |
• கோழியர் | -சோழர் |
• உஞ்சை | - உச்சயினி |
• தந்துநீர் | - பாயும் காவிரிஆறு |
• பிற்றையும் | - அதையடுத்து |
• மிதியா | - மிதித்தும் |