அபிராமி அந்தாதி
மையக்கருத்து
Central Idea
பணம், கல்வி, நல்ல மனம், நல்ல நண்பர்கள், புகழ் ஆகியவற்றைத் தெய்வம் நமக்குத் தரவேண்டும். இவை இருந்தால் வாழ்க்கையில் கவலைகள், துன்பங்கள் இருக்காது.
God must give us these - wealth, wisdom, a perfect mind, good friends and fame. If we have these gifts, there is no need to worry.