பல்சுவைப் பாடல்கள்

முத்தொள்ளாயிரம்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  கச்சி என்ற சொல் எந்த ஊரைக் குறிக்கும்?

அ) கொச்சி

ஆ) திருச்சி

இ) காஞ்சிபுரம்

ஈ) செஞ்சி

(இ) காஞ்சிபுரம்

2. இலங்கையின் மீது கால் வைத்தது எது?

அ) சேரர் யானை

ஆ) பாண்டியன் யானை

இ) சோழர் யானை

ஈ) பல்லவர் யானை

இ) சோழர் யானை

3.  களிறு என்பதற்குப் பொருள் என்ன?

அ) ஆண் யானை

ஆ) அரிமா

இ) ஆண்புலி

ஈ) பெண்கரடி

அ) ஆண் யானை

4.  உச்சயினி நாட்டில் பாயும் ஆறு எது?

அ) யமுனை

ஆ) கங்கை

இ) சரசுவதி

ஈ) சிந்து

ஆ) கங்கை

5.  முத்தொள்ளாயிரம் பாடல்கள் யாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன ?

அ) சோழர்கள்

ஆ) சேரர்கள்

இ)பல்லவர்கள்

ஈ) சேர சோழ பாண்டியர்

ஈ) சேர சோழ பாண்டியர்

6.  இலங்கையின் பண்டைத் தமிழ்ப் பெயர் என்ன?

அ) குமரிக்கண்டம்

ஆ) ஈழம்

இ) கடாரம்

ஈ) இலெமூரியா

ஆ) ஈழம்

7.  உச்சயினியின் மருவிய பெயர் யாது?

அ) உஞ்சை

ஆ) காசி

இ) பாட்னா

ஈ) பாடலிபுத்திரம்

அ) உஞ்சை

8.  முத்தொள்ளாயிரம் பாடல்களை யார் பாடினார் ?

அ) புகழேந்தி

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) தெரியவில்லை

ஈ) நக்கீரர்

இ) தெரியவில்லை

9.  கோழியர் என்ற சொல் எவரைக் குறிக்கும்?

அ) குறுநில மன்னர்கள்

ஆ) பாண்டியர்

இ) சோழர்

ஈ) சேரர்

(இ) சோழர்

10.  முத்தொள்ளாயிரம் நூல் எச்சுவையை எடுத்துரைக்கிறது?

அ) நகை

ஆ) அழுகை

இ)அச்சம்

ஈ) வீரம்

ஈ)வீரம்