தமிழ் விடு தூது
பாடல்
Poem
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
பள்ளிக் கூடத்து அசையாம்
பற்பலத் தொட்டில் கிடத்தித்
தள்ளிச் சிறார் கூடித்
தாலாட்டி உள் இலகு
மஞ்சள் குளிப்பாட்டி
மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட
மிக வளர்ந்தாய்!
குழந்தையைத் தூங்கச் செய்யத் தாலாட்டுப் பாடல் பாடித் தொட்டிலில் ஆட்டுதல்