பல்சுவைப் பாடல்கள்

தமிழ் விடு தூது

மையக்கருத்து
Central Idea


தமிழ்த் தாயைக் குழந்தைகள் வணங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் அவளை ஒரு குழந்தை போல எண்ணித் தூங்க வைக்கிறார்கள்; பாட்டுப் பாடுகிறார்கள்; தாலாட்டுகிறார்கள்; குளிப்பாட்டுகிறார்கள்; பால் தருகிறார்கள். தாயின் மீது அன்பு செலுத்துவதுபோல தமிழ்க் குழந்தைகள் தமிழ்மீது அன்பு செலுத்துகிறார்கள்.

Children learn Tamil with great affection and love. They sing and dance in her praise. Just as everyone loves his mother, children are very fond of it.