அபிராமி அந்தாதி
பாட அறிமுகம்
Introduction to Lesson
கோயிலுக்குச் செல்லுகிறோம், தெய்வத்தை வணங்குகிறோம். பொன் வேண்டும் பொருள் வேண்டும் எனக் கேட்டு வணங்குகிறோம். திரும்பி வந்து விடுகிறோம்.
படிப்பு வேண்டும் என்று கேட்க மறந்து விட்டோமே என்று தோன்றுகிறது. மறக்காமல் எல்லாமும் கேட்க என்ன செய்வது?
ஒரு பாடலில் எதையும் மறவாமல் கேட்கமுடியும். அந்தப்பாடலை இந்தப் பாடத்தில் படிக்க உள்ளோம்.