முகப்பு

தொடக்கம்


ஏகநாயகன் 336 ஏழைகாள் 688
ஏசிடையிலாதவன் 194 ஏழைப் படை 1312
ஏடா 1140 ஏழைவாய்ச் சுரும்பு - அறியாமையுடைய வண்டுகள் 44
ஏதிலார் - பகைவர் 223 ஏழோடீரைந்து முந்நீர் அந்தரகாலம் - பதினேழு கடற்றொகை ஆண்டு 354
ஏதுவா - காரணமாக 402 ஏழ் கடிவினை 2116
ஏந்தல் 325 ஏறு - காளை 14
ஏந்து சந்தனச் சாதல் - உயர்ந்த சந்தனமரச் சோலை 25 ஏறுகொண்ட கோவலர் 796
ஏந்துபு - ஏந்திக்கொண்டு 294 ஏறுகொ ண்டெறியும் பணைக்கோவலர் 14
ஏம நல்லுலகு - வானுலகு 150 ஏற்பவர்க்கு ஏற்ற குணம்
 
1994
ஏமாங்கத நாடு 1817 ஏற்போன் 1992
ஏமாங்கதன் 325 ஏற்றவர் இமைப்பினுமிகழ்ந் தெறிதல் செய்யார் 1280
ஏயுரை - உவமச் சொல் 62 ஏற்றிழிவுடையன இரண்டு கண்டம் 391
ஏர் அணங்கு - அழகிற் றிருமகள் 72 ஏனையார் 360
ஏவரே போல நோக்கி 519    
ஏழரதனங்கள் 1558    
ஏழிலம்பாலை 757    
ஏழுயருலகு 394    

 

மேல்