முகப்பு

தொடக்கம்


நிகரம் - கூட்டம் 432 நிலாக - நிலவுக 256, 548
நிகளம் - நீளம் 416 நிலாக் கல்வட்டம் 192
நிகோத கதி 1970 நிலாநிழல்மணிக்கல் 441
நிகோதப் பிறவி 1957 நிலையாமை சாலநிலை பெற்றது 1464
நிதி 280 நிழற்றும் - நிழல் செய்யும் 69
நிதியின் நீத்தம் 605 நிறவேதிகை 813
நித்திலமணி 581 நிறைபுனற்றடத்துவழ்வார் 760
நிமித்த நீதி 381 நிறைபொருள் எல்லைக்கட் சென்றாய்  540
நிமித்திகன் - முக்காலங்களையும் உணர்ந்து கூறுபவன் 103 நிறையின்றாள் 1485
நிரந்து - நிரம்பப் பெற்று 10 நிறை யென்பதில்லைக் காமம் நேர் நின்று சிறக்குமாயின் 681
நிரம்புநூனிமித்திகன் 377 நிற்க நின்னுரை 1599
நிலத்தின் கம்பம் - பூகம்பம் 718 நின்கொலிது செல்க - உன் அரசியல் நடப்பதாக 101
நிலத்திருமலர 535 நின் மகற்கொரு மகட்கரும முன்னி 445
நிலப்பலா 802 நின்றிலா நிலைமை 2105
நிலமக நிலைமை 2087    
நிலமகளியல்பு 2087    
நிலவு சிவகதி  2125    

 

மேல்