|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | அறுகின் கொடிக்கு நீலமணி, | | அறுகின் நுனியிலுள்ள பனித்துளிக்கு முத்து, | | அறுகின் மென் கொம்பு, | | அறுகை - அறுகு, | | அறுசுனை, | | அறை - பாத்தி, பாறை, | | அறைமடி கரும்பு, | | அன்பிலங்கடை, | | அன்பின் திரிபு, | | அன்பின் பால், | | அன்பின்மை, | | அன்பின, | | அன்பினின்றும் அருள் உண்டாதல், | | அன்புடை நெஞ்சங்கலத்தல், | | அன்பு பிறவிதோறும் தொடர்தல், | | அன்புவிரிந்து அருள் உண்டாதல், | | அன்புறுதகுந கூறி வற்புறுத்தல், | | அன்பையும் அருளையும் நீக்கித் தலைவன் பிரிதல், | | அன்மை, | | அன்றில் இரவில் நரலுதல், | | அன்றில் பனைமரத்தில் வாழ்தல், | | அன்றில் பனைமரத்திற் கூடுகட்டுதல், | | அன்றில் யாமத்திற் பிரிந்தோர் கையற நரலுதல், | | அன்றிலின் கொடுவாய், | | அன்றிலின் கொண்டைக்கு நெருப்பு, | | அன்றிற்பெடை, | | அன்றிற்பெடை சேவலை யழைத்தல், | | அன்று: அசைநிலை, | | அன்றே, | | அன்றையன்னநட்பினன், | | அன்ன: உவமவுருபு, | | அன்னஇனியோள், | | அன்னத்து வெண்டோடு, | |
|