|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | யாறு, | | யாறுநிறை பகர்தல், | | யானெவன்செய்கோ, | | யானை, | 13, 75, 91, 129, 215, 232, 247, 277, 279, 284,331. | யானை அண்ணாந்து முழங்குதல், | | யானை இனத்தின் பசியைத் தீர்த்தல், | | யானை ஓமைத்தோலை உண்ணல், | | யானை ஓமை மரத்தைக் குத்துதல், | | யானைக்கல்லுறுகோடு இறுதல், | | யானைக்கன்றின் கொம்பிற்கு மூங்கில் முளை, | | யானைக்கன்று தினை மேய்தல், | | யானைக்கன்றும் குறச்சிறாரும் கலந்து விளையாடுதல், | | யானைக்கு நிழல், | | யானைக்கொம்பு நகிலுக்கு, | | யானைக் கோட்டிடை யொழிந்த முல்லை, | | யானை கவணொலியை வெருவுதல், | | யானை கவளம் மாந்துதல், | | யானை குழுவைப் பாதுகாத்தல், | | யானை குளகுமென்று மதங்கொள்ளல், | | யானை கைமடித்துயவுதல், | | யானை சுவைத்த மூங்கில், | | யானை தலைவனுக்கு, | | யானை தழையுணவைத் தின்று மதங் கொள்ளுதல், | | யானை தன்மீது புழுதியைத் தானேவீசிக் கொள்ளுதல், | | யானை தினையை மேய்தல், | | யானை தீயைக்கண்டு அஞ்சுதல், | | யானை துயிலியம்புதல், | | யானை துறுகல்லிற்கு, | |
|