| கலாபம் - | 5049 | | கலி கெழு விசும்பு | 5151 | | கலித்தல் - | 5596 | | கலின் - ஒலிக்குறிப்பு, கலிப்ப | 5148 | | கலினம் - கடிவாளம் | 5591 | | கலினமா - பரிமா | 4874 | | கலுழ்தல் - வருந்தல் | 5075 , 5225 | | கலுழன் - கருடன் | 4761 , 5536 | | - தரும வடிவானவன் | 5271 | | - பக்ஷிராஜன் | 4782 , 5271 | | 'புள்ளரையன் கோயில்' (பாவை) | | | கலுழன் அமுதம் கவர்தல் | 4761 , 4782 | | - கடல் கடந்து சேறல் | 5536 , 4761 | | - நாகம் முரித்தல் | 4922 | | - நாகர் உலகிலிருந்து அமுதம் கொணர்தல் | 4761 | | - பாய்ந்ததன் விளைவு | 4771 | | - மலை முழைஞ்சில் அரவம் கவர்தல் | 4823 | | கலுழி - வெள்ளம் | 5715 | | கலை - அரைப்பட்டிகை | | | கலைக் கண்ணால் அளந்த பாடல் | 5026 | | கவ்வுதல் - கௌவுதல் | 5283 | | கவ்வை - | 4906 | | கவண் - | 4904 | | கவ(ப)ந்தம் - | 5282 , 5713, 5714 | | கவந்தத்தினை 'நடம் விடுதி' என்று புல்லல் | 5714 | | கவிக்கு நாயகன் | 4966 | | கவிக் குலக் கோன் - சுக்கிரீவன் - குரக்கு அரசு | 5061 | | கவிக் கூற்று | 5598 , 5645 | | கவியின் மன்னன் | 5382 | | கவிர் - முள் முருக்கு | 5016 | | 'கவிர் ததை சிலம்பு' கவின் | | | கவினுதல் - அழகுற விளங்கல் | 5152 | | கழல் - | 5333 , 5430 | | கழறுதல் - | 5351 | | கழுக்கடை | 5496 | | கழுகின் வேந்து | 5308 | | கழுது - பேய் | 5400 | | கழை - மூங்கில் | 5511 | | கள் - தேன் | 5444 , 5461 | | கள் உறக் கனிந்த பங்கி | 4871 | | கள் உண்டாகும் இடங்கள் | 4946 | | கள்குடி - உண்டாட்டுப் படலம் (பால, யுத்த காண்டங்கள் ஒப்பு) - கண்சிவத்தல் | 4941 , 4945 | | - முகம் வேறுபடல் - புருவம் கோட்டல் - வாய் வெளுத்தல் | 4942 | | - வேர் பொடித்தல் | | | கள் பொருநர் | 4996 | | கள்வர் ஊர் | 5246 | | கள்வாய் அரக்கி | 4823 | | களபம் - சுண்ணாம்புக் காரை | | | களம் தவாக் கருவி | 5026 | | கவல் - வருந்து, கவல்தல் | 5286 | | கவலுதல் - வருந்தல் | 5086 | | களிக்கும் சிந்தையரும் அழுதனர் (நடிப்பு) | 5716 | | களிச் செருக்கு | 5567 | |
|
|