பக்கம் எண் :

அரும்பத அகராதி965

கனவில், எண்ணெய் முழுக்கு  
   செவ்வாடை அணிதல்,  
   தேரில் போதல், தென் திசை  
   ஏகல் - தீய நிமித்தங்கள் 5107
கா - சோலை 5230 , 5411
கா(க்) கரியாதல் 5961
காகம் சேனை உடன் தொடர்தல் 5680
   - கழுகு, பேய், காலன்  
   - கங்க சாலமொடு காகம்  
   மிடைய  
காகம் - ஒரு கண் இல ஆயின  
   - இராமன் கணை வென்றி 5096
காகுத்தன் - இராமன் 5034 , 5061
காசின் கல் - இரத்தினக்கல் 5152
காசு - அழுக்கு 5136
   குற்றம் 5469
   இரத்தினம் 4788 , 4893, 5152 , 5161
காட்சி அணி 5585
காட்சி கரையிற்று 4834
காட்டுக்குச் செல்லும் போது  
   இராமன் சிரித்தது 5094
காட்டுதல் 5204
காண் தகு கொள்கை 4741
காணுதல் - அறிந்து கொள்ளல் 5397 , 5252, 5755
   - செய்தல் 5052
காத்துறு சோலை - காவல்  
   அமைந்த இடம் 4935
காதம் 4815
காதல் - விருப்பம் 4871 , 5096, 5904
காதல் - மகன் 5904
காதலும் சீற்றமும் பொருதல் 5206
காதலைக் கள் எனல் 4942
காதுதல் - கொல்லுதல் 4973
   'காதுதல் கடன்  
காந்தம் ' அழகிய பொருள் 5131
   - சந்திர காந்தக் கல் 4959
    - சூரிய காந்தக் கல் 5425
காந்தள் - மெல்லிரல் 4969 , 5044
   காந்தன் - 5714
காந்துதல் - தீ உமிழ்தல் 4870 , 4875, 5425
    - விளங்குதல் 5426
   காந்துறும் கதழ் எயிற்று அரவு 5814
    அழல் என உயிர்க்கும் அஞ்சு  
   வரு கடுந்திறல் பாம்பு  
   காமக் களிப்பு 4942
   -கண் சிவக்க, வாய்வெளுக்க  
    வாயின் சிவப்பை விழி  
   வாங்க  
   காமத்தால் இறந்தவர் எண்ணிலர் 5900
   காம செருக்கு 5900
காமச் நீர் நீத்தம் 5209
காமப் பயிர்க்கு நீர் - நறவு 5209
காமம் சீற்றத்தை வெல்லும் 5209
காமர் 5555
   காமரம் - சீகாமரப் பண் 5031,
  5405 , 5461
காமன் 6036
காமன் எய் அலர் அம்பு 6036
காமன் சரம் பெய் தூணி  
   கணைக்கால் (உவ) 5031
காமித்தல் - விரும்பல் 5199 , 5908
காய் எரி முளி புல் கானில்  
   கலத்தல் 5693
காய் கதிர்ச் செல்வன் மைந்தன் 5256