| - இவன் (அனுமன்) | | | பிணத்துத் தலை மீது | | | அமர்ந்து நீக்குவோம் | 5809 | | தாலி - மலை எனக் குவிய | 5399 | | (என்பு மலை - | 5361) | | தாழ் - இழிவு | 5398 | | தாழ்தல் - இறங்குதல் | 4748 , 5398 | | - காலில் வீழ்தல் | 5191 | | - குவிதல் | 5425 | | - பெருகல் | 5706 | | - வணங்குதல் | 5191 | | தாழிப்படு தயிர் - நிருதர் (உவ) | 5697 | | (மத்து - அனுமன்) | | | தாள் - கால் | 5259 | | தாழ்ப்பாள் | 5462 | | துவஜ தண்டம் | 5607 | | முயற்சி | 5259 | | தாள் ஆறு உடைப் பறவை - | | | வண்டு | 4839 அறுகாலி | | தாதுண் பறவை | | | பூநக்கி ஆறுகால் | | | தானம் - ஈகை | 5451 | | தானம் - ஸ்தானம்: மதம் | 4851 | | தானவர் - அரக்கர் | 5447 , 5495 | | தானவாரி - மதநீர் | 4851 | | தான மாக் கொடி | | | திக்கு ஆர் அவள் வாய் | 4810 | | திகிரி | 4771 | | திகிரி மாயன் | 4771 | | திகைத்தல் | 5791 | | திங்கள் - சந்திரன் | 4785 , 4889 , 5268 | | மாதம் | 5373 , 5410 | | வெண்குடம் (உவ) | 4889 | | 'வேனிலான் விழவின் வைத்த | | | வெள்ளி வெண் கும்பம்' | | | திங்கள் போழ் | 4912 | | திங்கள் மாய நந்திய முகம் | 5029 | | திங்கள் கதிர் சுடுதல் | 5027 | | திசைக் கரி | 5405 | | திசை முகம் | 4863 | | திசை மூன்றும் தாயினர் | | | கூறிய உரை - உண்டு உயிர் | | | அகத்து என ஒறுத்தல் | 6021 | | திசை யானை மருப்பு உற்று | | | இற்ற பழந் தழும்பு | 5043 | | திசையின் பாவைமார் கூந்தல் | | | எரிந்த நாவி இவற்றால் | | | பரிமளம் கமழ்தல் | 5982 | | திடல் - மேடு | 4750 | | திண்டாடுதல் | 5706 | | திண்டிறல் | 5432 | | திண் என் யாக்கை | | | திண்மை | 5487 | | திணி | 5443 | | திந்நாகம் - திக் நாகம் | | | - திசை யானை | 4779 | | திமி - மீன்வகை | | | திமிங்கலம் - | 4777 | | திமிங்கிலம் - திமி அழிக்கும் | | | பெருமீன் | | | திமிங்கில கிலம் - திமிங்கிலம் | | | அழிக்கும் பேருயிர் | | | திமில் - மீன் வகை | 4789 | | திரங்குதல் - திரித்தல் | 5093 | | திரள் - கூட்டம் | 5443 | | திரிசடை | 5098 , 5099 , 5104 , 5227 | | - அன்பினள் | | | - கண்ட கனாக்குறை | 5121 | | - தாயினும் இனியவள் | 5099 | | - இன்சொல் திருந்தினாள் | 5098 | |
|
|