பக்கம் எண் :

அரும்பத அகராதி999

நேரிழை - 5295
நேரார் - பகைவர்  
நை - வருந்து  
நைதல் 5323
நொ - நோ - வருந்து 5122
   - நொம்பலம்  
   - 'நொப்பறை வாவல்'  
நொடி 5671
நொய்து 4761 , 5484, 5671
நொவ் இடை 5122 , 5169
நொறில் 5674 , 5872
நோதல் 5315
நோய் 5381
நோய்மை 5899
நோற்றல் 5201
நோற்று ஈண்டு இருந்தவள் 5141
நோன் - வலிமை  
நோன்பு நோற்றல் 5188
நோன்மை - வலிமை 4761 , 4812
நோன்மை - தன்மை 4830 , 5926
நோன்றாள், வேல் பெருங்கடல்  
பஃறலை - பல் தலை 5687
பகடு - யானை; நெடுங்கரம் 5581
பகர்தல் - 5229 , 5350
பகல் - சூரியன் 4744 , 5275
   முகூர்த்தம் 5215
பகழி - அம்பு 5159 , 5185, 5187 , 5791, 5880
பகு(த்)தல் 5205 , 5482
   - பெயர்த்தல் 5997
பகுதி - 5726
பகை - மூன்று 5200
   'காமம், வெகுளி, மயக்கம்'  
பகை, ஆழி ஏழின் அளவு அன்று 4901
பகைவர் வைத்த வழி ஏகல்  
   அழகன்று 4904
பங்கயத்து ஒருவன் - 5479
பங்கி - மயிர் (ஆண்) 4871
பங்குனி (மாதம்) மலர்  
   பலாச வனம் 4904
பச்சிரத்தம்  
பச்சை மேனி புலர்தல் 5903
   பசப்பு 5105
பசிப்பிணி 4807
   பசிப்பீழை 4808
   பசுமை - புதுமை 5042
பசுங்கதிர் 4893
பசுங்காற்று 5042
பசை - பசுமை 4758
   பஞ்சேந்திரியம் 5616
பஞ்ச சேனாபதிகள் (ஐம்பொறி)  
   - வென்ற அனுமன் (வென்ற  
   அறிவு) 5664
   
   பஞ்சசேனாபதிகள்  
   இராவணனுக்குக் கூறல்  
பஞ்ச சேனாபதிகள  
   - அனுமனுடன் போர் 5632
   - 5646
   - ஐம்பூதம் ஒப்பார் 5615
   - தோற்றம் 5615 - 5624
பஞ்ச பூதங்கள் வளர்ச்சி  
   உடையன 4854
பஞ்சரம் - கூடு 5969
    'அஞ்சொற் கிளிகள் பஞ்சாரம் விட்டு'  
பஞ்சி 4870
பஞ்சி ஊட்டிய பரடு 4838
பஞ்சு 5442
   பட்டி மண்டபம் 4967
- பன்னரும் கலை தெரிவன