தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை

      மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
      புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
      தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
      அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (1731)
          பெரிய திருமொழி 8-9-4

  என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம்
  அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர்
  தொலைவில் உள்ளது. சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும்
  கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:05:48(இந்திய நேரம்)