தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்
  திருக்கண்டியூர்

  பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
      உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர், உலகமேத்தும்
  கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று
      மண்டினார் குயலல்லால் மற்றையோர்க்குய்யாலாமே (2050)
               திரு்குறுந்தாண்டகம் - 19

  பிண்டம் போடக்கூடிய (படைத்தல்) பிரம்மனின் தலையைச்
  சிவபெருமானது கையை விட்டு நீங்கச் செய்து சாபந் தீர்த்த கண்டியூர்
  என்று திருமங்கையாழ்வாரால் துதிக்கப்பட்ட இத்தலம் தஞ்சையிலிருந்து
  திருவையாறு செல்லும் வழியில் 6 வது மைலில் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:06:39(இந்திய நேரம்)