பக்கம் எண் :

746கிட்கிந்தா காண்டம்

- ஒரு வகை மரம் என்பர் 
(வை.மு) 
அசனி - இடி, உருமேறு3901 , 4157
-'பாண்டியர் குலாசனி' 
அசனி ஏறு4680
அசனி நா4157
அஞ்சலித்தல் - கூப்பிய 
கைகொடு வணங்கி4699
அஞ்சனக்கண் - மை உண் 
கண்4260
அஞ்சனக் கிரி அனைய 
மஞ்சன் - இராமன்3754
அஞ்சனம் - மை 
அஞ்சன மணி - நீலமணி3728
- 'மணி துணிந்தன்ன மா 
இரும்பரப்பு' 
அஞ்சுவருதல் - அஞ்சுதல்4471
- 'வரு' - துணைவினை 
- அச்சம் வருவிக்கும் 
எனினும் ஆம் 
அஞ்சனை - அனுமன் தாய்3765
அட்ட மங்கலம் - கண்ணாடி, 
பூரண கும்பம் இடபம், 
வெண் கவரி தோட்டி, 
திருமகள் உருவம் 
ஸ்வஸ்திகம் தீபம் (8) 
- வரவேற்பு மரியாதை4367
அட்டமூர்த்தி - ஐம்பெரும் 
பூதங்கள் இரு சுடர், 
இயமானன்  
- சிவன்3826
அட்டன - கொன்றன3909
- 'அடு' பகுதி  
அட்டுச் செம்மிய குடம் - 
தூளியின் பூமி நிறைத்துத் 
திணித்து மூடிய குடம்4438
அடல் - 
அடு + அல் = கொல்திறன் 
- வலிமை3849
அடிசில் - உணவு 
- அமிழ்து அன்ன சுவை4576
- கமழ்குய் அடிசில்' 
அடித்தலம் எடுத்தலால் தீ 
எழுந்தது 
- முழக்கு எழுந்தது, புகை 
எழுந்தது3894
அடியற்று - அடியோடும் 
அற்று 
- முழுவதும் அற்று4305
அடியன் - தொண்டன்3778
அடியினால் உலகு 
அளந்தவன்3873
அடுகணை மி334
அடுசினம் - அடுசினத்து 
உழவர்4520
அடுத்த - பொருந்திய3841
அடை - இலை3872
'பாசடை நிவந்த 
கணைக்கால் நெய்தல்' 
அடைக்கலம்4059 , 4079
அடைதல் - அடங்குதல்3727
அடை திருத்தல் -4383 -
கீரை ஆய்தல் 
அடைவு - அடுத்த காரணம்3763
- முறை 
அண்டங்கள் தானைக்கு