அரும்பத முதலியவற்றின் அகராதி | 749 |
- 'அஞ்சேல்' என்று | | அருள்செய | | அபயம் - பயமின்மை | | அபயன் - எவர்க்கும் எதற்கும் | | அஞ்சான் | | - சென்னி (சோழன்) | | - பேர் அமலன் | 4555 | அம்பரம் - விண் | 4704 | அமர் - சமர், போர் | 4253 | அமர் முற்றுற முரசு அவிதல் | | - ஒலி அடங்கிய பேய்க்கண் | | முரசு | | - பருவம் நீங்க முகில் | | குளிறல் ஓவுதல் | 4253 | அமரர் - தேவர் - | | மரணமில்லாதவர் | | அமரர்க்கெல்லாம் தேவர் | | ஆம் தேவர் | 3804 | அமரர் தாழ் உயர்பதம் | 3797 | அமரர் நாடியர் தேவர் | 4528 | - விண்ணாடியர் என்பார் | | பின்னரும் | | அமலம் x மலம் | | அமலம் - குற்றம் இன்மை | | அமலர் - குற்றம் அற்றவர் | 3853 | - அமரன் (பா-ம்) | | அமலை - ஆரவாரம் | 4348 | அமளி - படுக்கை | 3947 | அமிழ்தப் பாடல் - | 4180 | அமிழ்தம் - அமிழ்து | 4509 | அமிழ்தம் மாறு இலா மொழி | | உருமை | 4410 | அமிழ்தின் வந்த தேவி - | | ஸ்ரீதேவி - சீதை | 4020 | அமிழ்து - அமிர்து | 4471 | - சாவாமைக்குக் காரணம் | | ஆவது | | அமைச்சர் இலக்கணம் | 3857 | - அயோத்திக் காண்டம் | | ஒப்பு | | அமைதி - காரணம் | 3889 | அமைந்த - நிரம்பிய | 4418 | அயல் | | அயன் - பிரமன் | 3804 , 3868 , மி325 | அயன் செய் அண்டம் | 3933 | அயன் மைந்தன் சாம்பன் | 4718 | அயன், ஐம்முகன் தேடிக் | | காணா மலர் அடியோன் | | மி.325 | | அயர்தி | 3912 | அயா உயிர்த்தல் | 3740 | அயிர்த்தல் - ஐயுறல் | 3997 | அயிர்ப்பு | 4562 | அயில் விழி - வேல் விழி | 4345 | - மாதர் வருணனை - | | தாரை மகளிர் | | அயில் - வேல் | 4006 - | முருகனது | | 'குன்று உருவ வேல் | | வாங்கி' | | அயினி - சோறு | 4556 | - அமிழ்து உறழ்வது | | அயோத்தி | 4661 | - மல்லல் நீர் அயோத்தி | | அரக்கர் - அறம் | | திறம்பினோர் | 4248 | - எனும் இருள் பகை | 3806 | |
|
|