முகப்பு
தொடக்கம்
ஒக்க - ஒரு தன்மையுடையராக
121
ஒலி விழா வண்டினம்
365
ஒசிந்தனைய - வளைந்தாற் போன்ற
60
ஒல்லொலி
1411
ஒட்டற் பாலது - பொருந்த ஒழுகற் பாலது
232
ஒளி சென்ற நாள் - புகழ் பரவிய நாள்
142
ஒட்டிய கலிங்கம்
842
ஒளி மலருருவச் சேவடி
398
ஒட்டினும் ஒட்டேன்
309
ஒளிமா நகர்
812
ஒட்பம்
108
ஒளியவன் - அருகன்
1865
ஒண்சிறை யுவணன்
1264
ஒளியவன் பெயரன் - அருக்க கீர்த்தி
1188
ஒத்த வாறுணர்ந்தீ
633
ஒளியாகி உலகாகி நீவிரிந்தாய்
1905
ஒத்த வாறுரைத்தல்
420
ஒளியினாற் பெரியன்
669
ஒருகுடை நீழல் காக்கும் - ஒரு குடையின் நீழலிலே வைத்துப் போற்றும்
109
ஒளி விளக்கு
1548
ஒருங்குறைகின்ற நாள்
149
ஒள்ளியரேனும்
523
ஒருதிங்கள் நாள் - ஒரு மாதம்
607
ஒற்றையந்தனிக் கோல்
140
ஒருமை - ஒரு பிறப்பு
277
ஒற்றை வெண்குடை - ஒப்பற்ற திங்கட் குடை
51
ஒருவரின் ஒரவர் மிக் குடையர்
84
ஒன்றறி வெய்தி
1957
ஒருவரை ஒருவர் வாட்ட
266
ஒன்றிய - பொருந்திய
109
ஒருவனதிரண்டியாக்கை - புகழுடலும் பூதவுடலும்
776
ஒன்று நன்றென உணர்ந்தொருவன்
கொள்ளுமேல் அன்றென ஒருவனுக்கு அறிவு தோன்றும்
236
ஒருவாமை
2123
ஒர்வாறு - ஒருவாறு
482
மேல்