முகப்பு
தொடக்கம்
முன்சேர்க்கை - 3
உ
சிவமயம்
அருஞ்சொற்றொட ரகராதி
(3155 - 3747)
[எண்கள் - பாட்டு எண்கள்]
அ
அகநோக்குங் குறிப்பு
3592
அங்கமைந்து மெட்டினும்
3268
அங்கொடிங்குழல் வீராகி
3520
அசைவுடனிருப்பர்
3503
அஞ்சன மஞ்சனஞ் செய்த தனைய
3686
அடியார்தலைப்பட்டால் தேட வெண்ணாதனவு முளவாகும்
3706
அடுக்கல்
3350
அடுக்களை
3720
அடைய (முழுதும்) எடுத்து
3282
அணங்கே யாகுமிவள்
3371
அணிமாதி வருஞ்சித்தி
3565
அணுக்கச் சேவகம்
3486
அணையைவிட்ட உரவு நீர் வெள்ளம்
3504
அந்தன் (குருடன்)
3608
அந்தியிளம் பிறைக் கண்ணி
3564
அமுதாக்குவார்
3627
அமுதத்தைக் கண்களாற் பருகினார்
3318
அமுது செயும் பொழுது (காலம்)
3329
அயர்த்துண்ணப் புகுகின்றார்
3650
அலராகிலு மாகும்
3413
அல்லலறுக்கு மருமருந்து
3348
அவமானஞ் செய்ய
3602
அழிவெய்திட
3701
அறிந்தோர்பேச அஞ்சுவர்
3371
அறியாமற் கொண்டுய்த்தீர்
3669
அறிவு கொண்ட நாள்
3620
அறுசமயத் தலைவராய் நின்றவர்
3636
அற்றமுறு நிலைமை
3397
அற்றம்
3406
அற்றைநா ளிட்டெடுப்பார்
3284
அனல்செய் வேல் குடைவதென்ன
3544
அன்பு நெறி வழக்கு
3648
அன்பு நுகர்ந்தருளுதற்கு
3684
முன்பக்கம்
மேல்
அடுத்தபக்கம்