தகரம் நிலைமொழியீற்று ழகர, ளகரங்களோடு புணர்தல் 13
தகர வாசம் - மயிர்ச்சாந்தின் வாசனை 185
தக்கன் 65
தசரதன் 210
தச்ச நூல் 200
தச்சன் 62
தச்சு 62
தஞ்சை 64
தடக்கை - விசாலமாகிய துதிக்கை 237
தடநிலை - விசாலமாகிய இடத்தையுடைய 146
தடைப்பொருள் - எதிர்மறைப் பொருள் 77
தடைமொழி 210, 242
தடைமொழியுருவகம் 233, 238
தடையுவமை 220, 222
தணக்கு - தணக்கமரம், (நுணாமரம்) 101
தண்டகம் 176
தண்டாதண்டி 53
தண்டுள் அக்கு அரும்பு - தண்டின் கண் சங்குபோன்ற அரும்புகள் 189
தண்ணளவு 63
தண்ணளி - குளிர்ச்சியாகிய அருள் 232
தண்ணிய ம - தட்பத்தினையுடைய மகரம் (மெல்லின மகரம்) 14
தண் புறவு - குளிர்ச்சியாகிய காடு 146
தத்திதம் - தத்திதாந்தச் சொல் (தமிழில் இது குறிப்பு வினையாலணையும் பெயர் எனப்படும்) 9
தத்துவாபனவுருவகம் 233
தந்திர குணம் 270
தந்திரவுத்தி 270, 283
தந்திரவுரை 271
தபுதார நிலை 112
தபுதாரம் 89
தமனியம் - பொன் 229
தமிழினுக்கு ஈற்றெழுத்தாம் - தமிழ்மொழிகளுக்கு ஈற்றில் வரும் எழுத்துக்களாம் (இவை இறுதி நிலை என்று கூறப்படும்) 7
தமிழ்க்கூட சதுக்கம் 276
தமிழ்த்தாது 68
தமிழ் நாட்டின் நான்கெல்லைகள் - குணகடல், குமரி, குடகம், வேங்கடம் என்பன 7
தம்மாசு அகல் அம் கிடப்பு - தமது குற்றமற்ற அழகிய கிடப்பு 15
தம்மூர் மன்றத்துள் நிறுத்தல்-(நிரையைத்) தம்மூர் மன்றத்து நிறுத்தல் 109
தரவிணைக் கொச்சகக் கலிப்பா 147
தரவு - கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறனுள் முதலுறுப்பு 137
தரவு கொச்சகக் கலிப்பா 146
தரளவனவலையுள் 190
தருக்கம் 283
தருண கல்வி - தக்க சமயத்தில் பெறும் புணர்ச்சி 185
தருமத் தடைமொழி 242
தருமார் 153
தரைமலி - பூமியிற் சிறந்த 198
தர்க்கத்தில் எடுத்துக் காட்டுப் போலி 272
தர்க்க நூலிற் சொன்ன எண்கோள் 270
தலை - முதல் 136
தலைமடக்கு 269
தலைமறை - முதன்மையாகிய மறைவிடம்; பண்புத்தொகைத் தொடர்க்கண் வந்த அன்மொழி 174
தலைமைக் கருத்தா 41
தலைமைத் தடைமொழி 242
தலைமைப் பெயல் நிலை 112
தலைமைப் பெயர் மரபின் சார்ந்து வரும் உவமை 229, 230
தலையளித்த - அருளிய (தலைமையாகிய அருளோடு கூடிய என்றலுமாம்) 149
தலையாகு வள்ளல் - முதன்மையாகிய ஈகைக் குணமுடையவன் 204
தவக்குட்டம் - தவமாகிய கடல் (இதில் குட்டமென்பது பண்பாகுபெயராய்க் கடலை உணர்த்தியது ) 173
தளநலமுகை - அழகிய இதழ்களையுடைய சிறந்த முல்லையரும்பு (நல தளம் என்றியைக்க) 149
தளர் நடை 201
தளவம் - முல்லை 189
தளி - கோயில் 51
தளையவிழ்க்கும் - முறுக்கு அவிழ்க்கும் (இதழ்களை விரிக்கும்) 163
தறி 70
தறுகணாளர் - (போரில்) அஞ்சாமையையுடைய வீரர் 116
தற்புருடன் - வேற்றுமைத்தொகை 49
தனம் 65
தனிச்சேவகம் 110
தனிச்சொல் - கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறனுள் ஐந்தாம் உறுப்பு (ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் அடியின் முதலினும், வஞ்சிப்பாவின் அடியின் முதல் கடைகளினும், நேரிசை வெண்பாவின் இரண்டா மடியின் ஈற்றினும், தனிச்சொல் வரும்; அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை அறிக) 139
தனிநிலை - ஆய்தம் 3
தனிநிலைச் செய்யுள் 280
தனிப்பாதச் செய்யுள் 280
தனியேயிரங்கல் 112
தன் மேம்பாடு 256
தன்மை 206, 207