அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | வெறுப்புக்குறிப்பு, | | வென்றவீரர் ஆர்த்தல், | | வென்றி நெடுவேள், | | வென்றெறி முரசு, | | வேங்கடமலை, | | வேங்கை, | | வேங்கைச்சினை, | | வேங்கைச்சினையில் தோகை யிருத்தல், | | வேங்கைப்பூவை மகளிர் கொய்தல், | | வேங்கைப் பெருமலை, | | வேங்கைமரத்தில் தெய்வம் உறைதல், | | வேங்கை மரத்தின்மேலுள்ள மயிலுக்குப் பூக்கொய்யும் மகளிர், | | வேங்கைமரம் வீட்டின் அருகில் இருத்தல், | | வேங்கைமலர் உதிர்ந்த துறு கல்லிற்குப் புலி, | | வேங்கைமலர் கமழ்தல், | | வேங்கைமலரைப் பறிக்கக் கருதுவார் புலிபுலியென்று ஆரவாரித்தல், | | வேங்கையும் காந்தளும் நாறுதல், | | வேங்கைவீ, | | வேட்கை, | | வேட்டச்செந்நாய் உண்ட மிச்சில், | | வேட்டம் - வேட்டை, | | வேட்டல் - விரும்புதல், | | வேட்டை, | | வேடர் கலையை எய்தல், | | வேண்டலென், | | வேண்டாவழிச்சாரியை, | | வேண்டிய கொடுத்தல், | | | வேண்டுவினை முடிநர், | | வேதினம் - கருக்கரிவாள், | | வேந்தர்வென்றெறிமுரசு, | | வேந்தரொடு பொருதல், | | வேந்துவிடுதொழில், | |
|