பக்கம் எண் :

1006சுந்தர காண்டம்

   
   - நீர் (குருதி) 5397
புண்ணின் நீர் 5400
   - குருதி 5095 , 5397 , 5998
புண் திறந்து எரி நுழைதல்  
   - சிறைப்பட்டமை, விடுவிக்க  
   இராமன் வாராமை (உவ) 5080
புண்ணுக்குப் பூ 5540 , 5592
புணர்ச்சி தரு கேதம் 4994
புணர்தல் 5269 , 5314
புணர்ப்பு - கூட்டுறவு  
புணரி - புணர் + இ - கடல் 4759 , 4815 , 5400 , 5829
புணரிக் கணக்கு - சமுத்திரம்  
   என்னும் அளவு 5928
   26 digits number  
   வெள்ளம், தாமரை, ஆம்பல்  
   போல்வன  
புணரி தர வேறு ஓர் ஆர்கலி  
   பொலிதல் - அங்கார தாரை  
   (உவ) 4815
புணரி போர்த்த அன எழு சேனை  
   மி 503
புதவு - கதவு 5462
புதா - பறவை 4985
   புதுப் பிழை 4944
புது மனை புகுதல் 4953
புயம் 5276
புயல் 5309 , 5466 , 5517
புயல் மகிழ் புரி குழல் 5915
புயலொடு பொதிந்த வாடை 4830
புரசை - யானை கழுத்து இடு  
   கயிறு 5380 , 5923
   புரசை - யானை வயிற்றில்  
   கச்சு 5923 , 5380
புரந்தரன் - இந்திரன் 5777 , 5843
புரம் அட்டான் 4918
   புரம் - நகரம் 5119
   புரவி - உச்சைச்சிரவம் 4761
    - ஊழிக்காற்று 5611
    - கால் கடுமை, காற்கடுமை  
புராதனன் - பிரமன் 5365
புரிதல் - 5284 , 5345 , 5352
புரை - உயர்வு 5462
   'புரையோர் கேண்மை'  
    குற்றம் 5402 , 5970 , 5984
   'புரை தீர்ந்த நன்மை'  
புரை - உவம உருபு  
   'தாமரை புரையும் காமர்  
   சேவடி'  
புரைவன - ஒப்பாவன  
புல்லிய முறுவல் 5490
   'மந்த ஸ்மிதம்' என்பார்  
   வடவர்  
புல்லுதல் 5285 , 5464 - தழுவல்
   'புல்லினும் புல்லு விடாஅ  
   முயக்கினளே'  
புலத்தல் - 5577
புலம் - இடம்  
புலம் - அறிவு 5546
    - திசை 5109
புலம்பு(தல்) - பிதற்றல் 5255 , 5727
புலர்தல் - உலர்தல் 5076 , 5952
புலவர் - தேவர் 5487
புலவி - ஊடல் 5698
புலவியின் கரை கண்டவர் 5968
புலவு - புலாஅ - ஊன் 5095
புலன் - அறிவு 5039 , 5664
புலன்கள் வீக்குதல் 5140
புலன்கள் வென்ற மெய்த்தவர் 4750
புலன் கொடு நோக்குதல் 5039