பக்கம் எண் :

அரும்பத அகராதி1009

பைத் தலை அரவு - சினந்து (உவ) 5806
பைதல் - பசுமை  
   - பயல் - சிறுவன் 5806
பைந்தொடி - 5216
பைப் பய - பையப் பைய 5828, 6053
   - மெல்ல  
   - 'பையவே சென்று'  
பொகுட்டு - தாமரைப் பொகுட்டு  
   மலை - முகடு (பா-ம்) 5041
பொங்கு உளைச் சீயம் 4744
   - தாரணி எருத்து  
பொசிதல் - நெகிழ்தல் (தெ.ஞா) 4933
பொடித்தல் - அரும்புதல் 5046
   - போக்கடித்தல் 5096
   - வெளிப்படுத்தல் 5793
   - சிதறல் 5952
பொடிபடுத்தல் 5486
பொத்துதல் 5556
பொதிதல் 5261
பொதி பேயின் பண்டாரம் -  
   பிணக் குவை 5706
பொதிர் - நடுக்கம் 5777
பொதிர் எறிதல் 5777
பொதிவு உறுதல் 5423
பொதுத்தல் 5538 - தொளை
   இடல்  
பொது நின்ற நீதி 5894
பொது நோக்குதல் 5223
பொதும்பர் - சோலை 5020, 5145, 5248
   - பொந்து 5856
   - புதர் 5456
பொம்மல் - பொன் நிறம் -  
   பொலிவு 5295
   மகிழ்ச்சி 6009
பொய்க்கரி 5546
   பொய்க்கரி கூறுவார் குலங்கள்  
    வீயும் (உவ) 5546
   'வேதாளம் சேருமே .....'  
பொய்க் குரல் 5302
பொய்கை 5369, 5461
பொய்தல் - அழித்து வீழ்த்தல்  
   - துளைத்தல் 5649
   - சொரிதல் 5538
   - பயனின்று ஆதல் (தெ.ஞா) 4700
   பொய்யிடை 4937
   'பொய்யோ எனும்  
    இடையாள்'  
பொய்யுறக்கு 5047
பொருக்கென - விரைவாக 5130, 5352
   பொருக்கென எழுதல் 6017
பொருகளம் - கரும்பாலை (உவ) 5528
பொருட்டு 5214
   பொரு திசை யானை  
   ஊரும் புனிதன் 5561
   - யானை எருத்தம் ஏறிய  
   திருக்கிளர் செல்வன்  
   பொருந்தலர் - பகைவர் 5361
    பொருநர் - போர் வீரர்  
   கூத்தர் 4996
பொருப்பு - மலை 4754, 5147, 5276, 5319, 5494, 5563
பொருப்பு இடை நெருப்பு 5563
பொருவர் இன்மையால்  
   சோம்பி இருத்தல் 5667
பொருமுதல் - துக்கித்தல் 5059 , 5086