பக்கம் எண் :

அரும்பத அகராதி957

ஏம் - மகிழ்ச்சி 4887 , 5297
ஏம்பல் - சலி்ப்பு 5662
   மகிழ்ச்சி  
ஏமம் 4993
ஏமுறுதல் - இன்பம் உறல் 5297
   கலக்கல் அடைதல் 5037
   மகிழ்தல் 4887
ஏய்தல் - பணிதல் 5266
'ஏ' எனாமுன் 5922
'ஏ' எனும் அளவு 5728
'ஏ' எனும் மாத்திரை 5542
ஏயவன் - ஏவியவன் 5891
   ஏவப்பட்டவன் 5263
ஏய வன் - ஏவப்பட்ட வலிய 5891
   (க.க)  
ஏல் - ஏற்றல் 5996
   - பொருந்தல் 6013
ஏல்தல் - ஏற்றுப் போரிடல் 5187
   - பொருந்தல் 5276
   - மேற் கொள்ளுதல்.....  
ஏல்வை - சமயம் 5932
ஏவம்  
ஏவல் 5198 , 5213, 5342
ஏவல் செய்தல் 5213
ஏவு கண்கள் 5711
ஏழ் கடல்கள் 4980
ஏழு தலைமை வீரர் போர்க்கு  
   எழல் 5993
   - அனுமனால் மாய்தல் 6002
ஏழை - அறிவிலி 5181 , 5194, 5199
ஏழைமை - 5212
ஏழையர் - மகளிர் 5812
ஏற்றல் - 5650
ஏறல் - போதல்....  
ஏறு - 5285
ஏறுதல் - வளர்தல் 5264
   பரவுதல் 5624
ஏறு சேவகன் 5789
ஏனம் - பன்றி 5436
   ஐங்கரக் களிறு - 4845 விநாயகன்
ஐந்தலைய நாகம்  
ஐம்பதினாயிரவர் - கிங்கரர்  
   - அனுமன் பாசம்பற்றல் 5816
    - அனுமனால் இறத்தல 6000
ஐம்புலன் 4768
   ஐம்பொறி 5363
   ஐயம் 5252
   ஐயன் 5472
ஐயனார் ஊர்தி - யானை 5845
ஐராவதம் - இந்திரயானை 4779
   - கீட்டிசை நிற்பது 4779 , 5274
    - பாற்கடல் தோன்றியது  
    - ஈரிரு மருப்பது  
    - வெண்ணிறத்தது  
ஒசிதல் - 5437
ஒட்டார் - 5391
   ஒடிதல் 4925
ஒடுங்குதல் - 5264
ஒண்ணுதல் - இயலுதல் 5277
ஒண்மை - 5768
   ஒத்துதல் - 4940
   ஒதுக்(ங்)குதல் 4895
ஒப்பு 5260
ஒருங்கு 4873 , 5324
ஒருங்கு உடை உணர்வினால்  
   மாயை கடத்தல் - அனுமன்  
   கடல் கடத்தல் (உவ) 5324
ஒரு திங்களே இருப்பேன் 5373 , 5376, 5868
   - இராவணன் தந்த தவணை  
   இருமாதங்கள்