| கை கால் அற்ற கூட்டம் | | | - சிறகு எறிந்த வெற்பு இனம் | 5518 | | கைதவம் - வஞ்சம் | 5671 | | கைதொழுது இறைஞ்சல் | 5604 | | கைத்தல் - வெறுத்தல் | 5385 | | கைத்தலை | 5349 | | - அணி வகுப்பு | 5665 | | கைந்நாகம் - யானை | 4779 , 6008 | | கைந்நிலை (உறு) நெல்லிக்கனி - | 5252 , 5414 | | கை நம்பினால் சிவன் புகழ் | | | நயப்புறப் பாடினான் | 5012 | | கை பரத்தல் | 5498 | | கை பரந்து எழுதல் | 5615 | | கை பிசைதல் | 5208 மெய்ப்பாடு | | கைம் மறித்தல் - தடுத்தல் | 4977 | | கைம் மறித்துக் கூறல் | 4832 | | கைம்மா - யானை | 4817 | | கைம்மிகல் | 5458 , 6025 | | கையனலி | 5934 | | கையில் முகம் இருத்தல் | | | - காந்தள் இரண்டில் பூத்த | | | கமலம் | 4947 | | கையினால் தூதர் இராவணற்கும் | | | செய்தி கூறல் | 5544 | | கையுறல் - தோன்றுதல் | | | கொங்கை - மஞ்சு என மழை | | | வழிதல் | 5297 , 6046 | | கொச்சை | 5903 | | கொட்டில் | 4848 | | கொட்டுதல் | 5494 | | கொட்பு - கொள்கை | 5250 | | கோட்பாடு | 5250 | | சிறப்பு | 5880 | | சுழற்சி | 4764 , 5308 | | மண்டலம் | 4764 | | கொடி - வானதி வெண் திரை | 5607 | | கொடியொடு கரிகள் கடலில் | | | வீழ்தல் | | | - பாயுடை நெடுங்கலம் | | | பரவை படல்(உவ) | 5639 | | கொண்டல் | 4835 , 5131, 5312 | | கொண்மூ - நீருண்ட மேகம் | 5150 | | - கிழித்த இடை துடிக்கும் மீன் - இராவணன்மார்பின் | | | பூணூல் | 5150 | | கொண் முகில் | 5426 | | கொதித்தல் | 5495 | | கொம்மை - திரட்சி | 5155 | | கொழுந்து உறு தீ | 5652 | | கொழுந்தி | 5091 | | கொள்கை | 5464 | | கொள்ளுதல் - | 5244 , 5661 | | கொற்றம் | 5214 | | கொற்றமா நகர் - அயோத்தி | 5085 | | கொற்றவெண் குடை | 4888 | | கொற்றன் | 5875 | | கோ | 5201 | | கோகிலம் - குயில் | 5135 | | கோசிகம் - பட்டாடை | 5697 | | கோட்டகம் - | 4867 | | கோட்டுதல் | 5501 | | கோட்டி | 5501 | | கோடரம் - குரங்கு | 5486 , 5671 | | கோடி - கொள் + த் + இ | 5180 , 5427 | | கோத்து விடுதல் | 5189 | | கோதாவரி தண்புனல் | 5312 | |
|
|