பக்கம் எண் :

998சுந்தர காண்டம்

நுங்கல் - விழுங்குதல் 5140 , 5220
நுடங்கு  
நுடங்குதல் 4830
நுண்புல நுணங்கு கேள்வி  
   நுழைவினார் 4834
நுணங்கிய கேள்வி 5040
நுணங்குதல் 5926
நுதல் 5290
நுதி 5404
நுவலல் 5294
நுன் - நின் 5303 (பா-ம்)
நுனித்தல் 5188
நூக்குதல் - தள்ளுதல் 4792
நூக்குறுதல் 4830
நூபுர ஒலி - மழை ஒலி (உவ)  
நூபுரக்குரல் 4847
நூல் - மேகலை 4949
   பொத்தகம் 5269
   ஓலைச் சுவடிக் கட்டு  
நூல் ஏந்து கேள்வி 4781
நூல் பெருங்கடல் 5040
நூறு - ஞூறு 5906
   அழிவு 4794 , 5307 , 5485 , 5828 , 5906
   பொடியாக்கல்  
   கொல்லுதல் 5095 , 5348 , 5349 , 5353 , 5908 , 5998
நெக்க உகுதல் 5438
நெகுதல் - உடைதல் 5229
நெடியோன் - 5348
நெடுங்கரப் பூட்கை - யானை 5588
நெடுந்துயர் 5236
நெடு நிழல் - பேரொளி 5152
நெடு வரவு - தலை நிமிர்ந்து  
   வருதல் 6008
நெய்த்தல் 5284
நெய் சுடர் விளக்கு - 5570
நெய் தலை உற்றவேல் 5665
   நெரிதல் - 4743 , 5437 , 5444 , 5772
நெருக்கி அசைத்தல்  
நெருக்குதல் 5071 , 5119
நெருப்பு - தாமரைக் காடு (உவ) 5959
   - சீதை உள்ள இடம்  
    எரியாமை அறிந்து அனுமன்  
    மகிழ்தல் 6004
நெருப்பு நக்குதல் - நா  
   உடைமையால்  
   - எழு நாத் தீண்டி எரித்தல்  
   (வினைத்தொகை - பண்புத்  
   தொகை ஆக்கி சப்த ஜிஹ்வா  
   என்பர் வடவர்)  
நெருப்பு (தீப்புத்தேள்) - பற்றி வர  
   ஆணை இடல் 5989
நெற்றி 5570
   நெற்றிக் கண் - தீ 5933
நெற்றிச் சூடிகை - சுட்டி 5618
நெறி - வழி 5158 , 5338 , 5446
   நெறிதல் - 5284
நெறி நின்று புலன்கள் ஐந்தும்  
    வென்றவன் 5253
நெறி போதல் - பயணப் படல் 5288
நேமி - சக்கரம் 4903 , 5050 , 5553
   திருமால் 5821 , 5874
   நேமித்தேர் 5698
நேர்  
நேர்தல் - உடன் படல் 5290 , 5551
   - ஒத்தல் 5339
   - எதிர்த்தல் 4876
- எதிர் நிற்றல் 4747
   - சொல்லல் 5191