தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-த

அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

தங்கலர்
...
பகைவர் 173
தடநாகம்
...
பரந்தமலை 175
தடி
...
இறைச்சி 138
தணத்தல்
...
நீங்குதல் 146, 284
தண்ணுமை
...
மத்தளம் 147
ததைதல்
...
செறிதல் 281
தபுதல்
...
கெடுதல் 127
தமர்
...
தம்மைச் சார்ந்தோர் 43
தமனியம்
...
பொன் 161
தம்முன்
...
தமையன் 169
தரளம்
...
முத்து 174
தவளம்
...
வெண்மை 73
தவாலியர்
...
கெடாமலிருக்க 285
தள
...
முல்லை 169
தளவம்
...
முல்லை 128
தளவு
...
முல்லை 275
தாது
...
மகரந்தம் 108, 109
தாளாளர்
...
முயற்சியுடையார் 126
திமில்
...
மீன்பிடிபடகு 170
தியேன்
...
தீயேன் 112
திரைத்தல்
...
சுருங்குதல் 72
துஞ்சுதல்
...
இன்புறத் தங்குதல் 257
துடி
...
உடுக்கை 77
துடுப்பு
...
இதழ் 113
துதைதல்
...
செறிதல் 284, 286
துயல்வருதல்
...
அசைதல் 275
துவசம்
...
கொடி 179
துவர்
...
செம்மை 86, 160
துவன்றல்
...
நிறைதல் 299
துவைத்தல்
...
ஒலித்தல் 285
துவ்வா
...
துய்த்து 109
துழாய்முதல்
...
திருமால் 178
துளங்குதல்
 
நடுங்குதல் 163
துறுதல்
...
நெருங்குதல் 163
துன்னுதல்
...
அடைதல் 165
தெருமரல்
...
சுழலுதல் 119, 229
தேம்
...
இனிமை 72
தேன்
...
வண்டு விசேடம் 72
தைவருதல்
...
தடவுதல் 138
தொங்கல்
...
மாலை 178
தொழிலி
...
பணிமகள், கிரியாசத்தி 270
தோகை
...
மயில் 128
தோடு
...
தொகுதி 264, 281
தோம்
...
குற்றம் 302

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 02:47:44(இந்திய நேரம்)