தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)1 & 2

    மூலவர்

    குடமாடு கூத்தன். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

    தாயார்

    அம்ருத கடவல்லி

    உற்சவர்

    சுதுர்புஜங்களுடனான கோபாலன் குன்றம் குடையாக எடுத்த
    கோபானல்லவா

    விமானம்

    உச்சருங்க விமானம்

    தீர்த்தம்

    கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்

    காட்சி கண்டவர்கள்

    உதங்க முனிவர்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:01:08(இந்திய நேரம்)