தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சௌரிராசப்பெருமாள் கோவில் - திருக்கண்ணபுரம்
    மூலவர்

    நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே
    திருமுக மண்டலம்.

    தாயார்

    கண்ணபுர நாயகி

    உற்சவர்

    சௌரி ராஜாப் பெருமாள்

    விமானம்

    உத்பாலவதாக விமானம்

    தீர்த்தம்

    நித்ய புஷ்கரிணி

    காட்சி கண்டவர்கள்

    கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)