தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கோபாலகிருஷ்ணப்பெருமாள் கோவில் - திருக்காவளம்பாடி
    மூலவர்

    கோபாலகிருஷ்ணன், (ராஜகோபாலன்) ருக்மணி, சத்தியபாமாவுடன்
    கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

    தாயார்

    மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் (சன்னதி இல்லை)

    விமானம்

    ஸ்வயம்பு விமானம்

    தீர்த்தம்

    தடமலர்ப் பொய்கை

    காட்சி கண்டவர்கள்

    சேனைத்தலைவர், ருத்ரன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:13:28(இந்திய நேரம்)