தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • தாடாளன் கோவில் - திருக்காழிச்சீராம விண்ணகரம்
    மூலவர்

    திரி விக்ரமன், தாடாளன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு
    நோக்கிய நிலை.

    தாயார்

    லோக நாயகி

    உற்சவர்

    திரிவிக்ரமன், தாயார் மட்டவிழ்குழலி

    தீர்த்தம்

    சங்க தீர்த்தம், சக்ர தீர்த்தம்

    விமானம்

    புஷ்கலா வர்த்தம்

    காட்சி கண்டவர்கள்

    உரோமசர், அஷ்டகோண மஹரிஷி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)