தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • விசயாசனப்பெருமாள் கோவில் நத்தம் வரகுணமங்கை 1

    மூலவர்

    விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே
    திருமுகமண்டலம்.

    தாயார்

    வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்.

    தீர்த்தம்

    அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்

    விமானம்

    விஜயகோடி விமானம்

    காட்சி கண்டவர்கள்

    அக்னி, வேதவித், ரோமசர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:25:53(இந்திய நேரம்)