தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • விண்ணகரப்பெருமாள் கோவில்
    திருநந்திபுர விண்ணகரம்
    மூலவர்

    நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், மேற்கு
    நோக்கி வீற்றிருந்த திருக்கோலம், ஜகந்நாதன் என்றும் சொல்வர்.

    தாயார்

    செண்பகவல்லி

    உற்சவர்

    ஜெகந்நாதன்

    தீர்த்தம்

    நந்தி தீர்த்த புஷ்கரிணி

    விமானம்

    மந்தார விமானம்

    காட்சி கண்டவர்கள்

    நந்தி, சிபிச் சக்கரவர்த்தி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)