தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kambaramayanam-நா


நா - அம்பு (உவ)
நாகக் கரத்தினன்
நாகணைப் பள்ளி
நாகணை வள்ளல்
நாகம் - கீழ் உலகம் (போக பூமி)
-மலை
 
-யானை
நாகம் இடையை மின் என
 
வெருவுதல்
நாகம் பிடியோடு வருதல்-
 
இராமன் சீதையோடு வருதல்
நாகமெனும் கொடியாள்
நாகர் - நாகர் உலகம்
நாகி -மூக்கு -எட்பூ (உவ)
ஏசிய - உவம உருபு
 
நாட்டம் - கண்
-எட்டு உடையான் -
 
பிரமன்
- அஞ்சனம் துரத்தல்
நாடகம் நவிலுதல்
நாடக மயில்
நாடி - நாட்டவள் - நாடன் (ஆ.பா)
நாடியர் - நாட்டு மகளிர்
குழறித் தரு கருதாடியர்
 
நாடு அரசன் இன்றி இருத்தல்
 
முறையன்று
நாடு ஆவி நீத்த உடல் என
 
ஆயது
நாடு கொடுத்த நாயகன்
நாண் முதலிய அணிகலம்
நாண் உரும் ஏறு
குணத்வனி என்பர்
 
நாணம் அற்றவர் நங்கையர்
 
அல்லர்! ஆண் மக்களே
நாணம்
நாணல் விரித்த பாரின் பாயல்
நாணலின் புல்
நாத - விளி
நாதன் அகன் புனல் நல்கல்...
 
நாப்பண் - நடுவு
நா (தாம் ) - பற்றா மழலை
நாம் - தன்மை ஒருமை
 
பன்மையில் வருதல் (பா-ம்)
நாமகள்
நாம நீர்
நாமம் - அச்சம், பெயர்
நாம விற்கை இராமன்
நாய்க்குகன்
நாய்கன்
நாயகம் - தலைமை
நாயகன்
நாயகன் பட நடந்தன
ஒற்கத்து உதவான்
 
நாயகன் பிரிவன்றி பிறவற்றி
 
னுக்குச் சீதை அஞ்சலள்
நாயடியேன்
நாயேம் உயிர்த் துணை
நாயேன்
நாய் - இழிவுக் குறிப்பு
நார் - நார் - நாண் - வில்
 
நாண்
நார் உள தனு
நாரணன் - நாராயணன்
நாரியர் -பெண்கள்
நால்வகைப்படை
நால்வர்க்கும் அன்பின்
 
வேற்றுமை மாற்றினாள்
நாலிரண்டு ஆய கோடி நாவாய்
நாலு வாரி - நாற்கடல்
நால் +உ; உ - சாரியை
 
அலர்மேல் + உ; அல(ர்) மேலு
 
நாவம் - நாவாய்
 
நாவ வேட்டுவன் - நாவாய்
 
வேட்டுவன்
நாவாய்
நாவாய்க்கு உவமை - இருவினை
-நண்டு
-மேகம் (உவ)
-மேருமலை
- விமானம்
- வெள்ளிக்குன்று
நாவாய் கோலால் செல்வது
 
நண்டு காலால் செல்வது
நாவாய்ச் செலவு - அன்ன
 
நடை - நங்கையர் நடை
நாவாய் - கீழோர் செய்வினையது
 
நாவாய் முடுகுதல்
நாவாய் - துழா துடுப்புஎனும்
 
நல் நயக் காலினால் நடந்த
நாவி - கஸ்தூரி
- புனுகுநெய்
நாவில் நஞ்சம் உடைய நங்கை
நாவின் நீத்து அரு - நாவால்
 
சொல்லி முடியாத
நாள் - உடு, தாரகை, நட்சத்திரம்
 
நாள் கடன் நயத்தல்
 
நாள் செய் கோலம்
 
நாள் மலர்
நாள் முதல் - காலை
நாளும் பொபதும்
நாளுறு நல்லறம் - என்றும்
 
நிலை இய அறம்
நாளை - மறுநாள்
நாற்றம்
நாற்(ல் தி)றிசை மாந்தர்
நாறு அகில்
நாறுதல் - தோன்றல்
நான் பிறந்து அவத்தன்
 
ஆனவா(று என்னே)
நான்மறைக் கிழவர்
நான்மறைத் திசைமுகன்
- இவன் மகன் வசிட்டன்
நான்மறை நெறிசெய்
 
நீர்மையான் - வசிட்டன்
நான்மறைத் துறை
 
செய்கேள்வியார்
நான்முகன் புதல்வன் - காசிபன்
நான்முகனாலும் ஊழ்வினை
 
ஒழிக்கற்பாலதன்று
நான்றல் - வழிதல் நால் - பகுதி
நானம் - புழுகு நெற்
- வாசனைப் பொடி
- நறுஞ்சுண்ணம்
 
- கஸ்தூரி
 
நானா - பலவகையான
நானிலத்தோர் தந்தை
நானிலம் நள்ளாது
நானிலம்
நானிலம் மண்ணுயிர் பொறை
 
சுமத்தல்
நானிறம்
நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்
நானும் சீதையும் ஆர் உளர்
 
எனில் உளேம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:05:48(இந்திய நேரம்)